| Janab.M.I. Abdul Majeed Aleem | Janab M.I. Adam Lebbe | Mr. I.L.M. Meera Maraikayer |
![]() |
![]() |
![]() |
| Janab. M. L. Ifra Lebai | Janab. Ismail Lebai | Janab.A .Ahmad Lebbe Maraikayer |
![]() |
![]() |
![]() |
பள்ளிக்குடியிருப்பு கிராம வளர்ச்சியின் முன்னோடியான மர்ஹீம் MI. அப்துல் மஜீத் ஆலிம் இத்துஷ்ட நிலையை களைவதற்காய் கிராம சபை உறுப்பினர்கள்,பொது மக்கள், ஆர்வலர்கள் முதலானவர்களை ஒன்றுகூட்டி இப்பிரச்சினையை ஆராய்ந்து கிராமத்தின் கல்வி எழுர்ச்சிக்காக ஒரு பாடசாலை நிறுவ வேண்டும் என்ற அவிப்பிராயத்தை முன்வைத்து கல்முனை பிரதம கல்வி காரியாலயத்தின் அனுமதியோடு மர்ஹீம் ILM மீரா மரைக்காயர், ஜனாப் MI. ஆதம் லெவ்பை,ML. இப்றாலெவ்பை,இஸ்மாயில் லெவ்பை (ஓடாவி), A. அகமது லெவ்பை மரைக்கயர், UL. அப்துல் மஜீத் மனேஜர் முதலானவர்கள் இணைந்து, தற்காலிக ஓலைக்கட்டிடம் ஒன்றை அமைத்து 23 boys, 19 Girls உடன் ஜனாப் MI. நயீம் ஆசிரியரின் தலைமையில் 1952 மார்ச் 17ம் திகதி வியாழக்கிழமை பிரதம கல்வி வித்தியாதர்சினால் (Ε.Ο.Ε.Ρ) " பள்ளிக்குடியிருப்பு கலவன் பாடசாலை" என்ற பெயருடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.







